Clicky

பிறப்பு 11 AUG 1951
இறப்பு 25 JAN 2021
அமரர் றிச்சேட் பேபி சறோஜா
வயது 69
அமரர் றிச்சேட் பேபி சறோஜா 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Richard Baby Saroja
1951 - 2021

தாயாரனவர் மீண்டும் கிடைக்காத அரும் பெரும் சொத்து. கரனின் அம்மா எங்கள் எல்லோரையுமே அன்பாக நேசித்தவர். ஒரே மாதிரி நேசித்தவர். எங்கள் அனைவருக்கும் இளைப்பாற ஒரு மரம் போன்று இருந்தவர். என்றும் அவர் நினைவுகளுடன் நாங்கள்...... எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் காணிக்கைகள்.

Write Tribute