Clicky

பிறப்பு 11 AUG 1951
இறப்பு 25 JAN 2021
அமரர் றிச்சேட் பேபி சறோஜா
வயது 69
அமரர் றிச்சேட் பேபி சறோஜா 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அக்காவின் திடீர் மறைவு எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. எம்மை மகிழ்விப்பது அனைவரின் மனதிலும் ஆழமான நினைவலைகளை தோற்றுவிக்கின்றது. அன்னாரின் ஆன்மா இறை கழல்களில் அடைந்து சாந்திபெற பிரார்த்திப்போமாக......
Write Tribute