5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
(பட்டு)
வயது 74
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
1946 -
2020
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சின்னக்குட்டி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-12-2025
ஆண்டு ஐந்து ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...
வசந்தகாலத்தில் நீங்கள்
விட்டுச் சென்ற தடயங்கள்
எம் வாழ்வின் உயர்ந்த
பொன்னான ஏணிப்படிகள்
அழகான அற்புதமான தருணங்கள்
எம் உயிர் உள்ளவரை உங்களின் அன்பு
ஆன்மா பாசத்தின் முன்
நின்று எமை வழிநடத்தும்.. அப்பா
எம் வீட்டு ஒளிவிளக்கு எம்மை விட்டு
பிரிந்து ஐந்தாண்டுகள் ஆனபோதும்
எம் ஈரவிழி இன்னமும் காயவில்லை..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்