3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
(பட்டு)
வயது 74
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
1946 -
2020
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சின்னக்குட்டி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/12/2023
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே..!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் மூன்றாண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்