1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
(பட்டு)
வயது 74
அமரர் இரத்தினம் சின்னக்குட்டி
1946 -
2020
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stryn, Tromso ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சின்னக்குட்டி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-11-2021
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அழியாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் உங்களுக்கு
பிள்ளையாக பிறக்கும் பேறு பெற வேண்டும்- அப்பா
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்