Clicky

மலர்வு 22 DEC 1956
உதிர்வு 26 NOV 2021
அமரர் ரட்ணம் மகேந்திரன் 1956 - 2021 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Mahendran
1956 - 2021

மகேந்திரன் அண்ணை நீங்கள் அடிக்கடி சுகயீனம் அடைந்து வைத்திய சாலை சென்று சுகமாகி வீடு திரும்பி விடுவீர்கள். இம் முறையும் வீடு திரும்புவீர்கள் என்று நம்பி இருந்தோம். நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள். நாங்களும் ஏமாந்து விட்டோம்.

Write Tribute