மரண அறிவித்தல்
மலர்வு 22 DEC 1956
உதிர்வு 26 NOV 2021
திரு ரட்ணம் மகேந்திரன் 1956 - 2021 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட ரட்ணம் மகேந்திரன் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏரம்பு நாகராஜா, கண்மணிதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

விஜயகுமாரி(முன்னாள் யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர், சுவிஸ் தாதிய உத்தியோகத்தர், கலாச்சார மொழிபெயர்ப்பாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோசன், விதூசன், மதூசன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

மதுரா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரட்ணமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவயோகநாதன் மற்றும் கமலநாதன், கணேசநாதன், சிவசண்முகநாதமுதலி, ஶ்ரீபத்மநாதன், நல்லைநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வசந்தா, ராஜி, துசி, தேவா, றஞ்சித் ஆகியோரின் அன்பான தந்தை போன்ற அத்தானும்,

ஶ்ரீ, அன்ரன் றவி ஆகியோரின் சகலனும்,

ஶ்ரீதேவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சகானா, ஷோபிகா ஸ்ரெபான், தாரணி, தீபனா ஆகியோரின் பெரியப்பாவும்,

சுமதி, அகிலன், சுதா, ராகவி, அபிஷன், யதுர்சன், ஜோதி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தயவு செய்து Corona சட்டவிதிமுறைகளைக் கடைப்பிடித்து COVID Certificate + Identity Card கொண்டு வரவும்.

Live Streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விதூசன் - மகன்
ஶ்ரீ - சகலன்
தேவா - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 25 Dec, 2021