3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரட்ணம் மகேந்திரன்
வயது 64
அமரர் ரட்ணம் மகேந்திரன்
1956 -
2021
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
48
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:22/11/2024
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ தற்போதைய வசிப்பிடமாவும் கொண்டிருந்த ரட்ணம் மகேந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே..
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலை
குலைந்து நிற்கின்றோம்!!
அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே
பண்போடு கதை சொல்லி அன்போடு தாலாட்டும்
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.