அமரர் இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி
1959 -
2021
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புச் சகோதரா ! அன்பின் ஒளிச்சுடரே ஓடிஒழித்து விளையாடிய அந்த பசுமையான காலத்தை மறக்க முடியவில்லை சோதரா! தேடித்திருந்தாலும் உன் குரல் கேக்கவில்லை சகோதரா ! பெற்ற தாய் துடிக்கிறா உனக்கு கேக்கவில்லையா? மனைவி, பிள்ளைகள் கதறும் சத்தம் கேக்கவில்லையா? தேடிக்துடிக்கின்றோம். தங்கைக்காக நாடகம் நடித்திரே அந்த இருதங்கைகளும் இங்கு. கத்தி கத்தி கதறும் அழுகை கேக்கவில்லையா? மீளாத்துயில் கொண்டு எங்களை ஆறாத்துயரில் விட்டவிட்டுச் சென்றீரே? உங்களுடன் பழகிய நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம் ஓம்சாந்தி!!!!!!! ஓம்சாந்தி!!!!!! ஓம்சாந்தி!!!??????????
Write Tribute