Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 OCT 1959
இறப்பு 22 JAN 2021
அமரர் இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி
வயது 61
அமரர் இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி 1959 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 93 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் பருத்தியோலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
 கண்ணின் மணிபோல் எம்மைக் காத்த அன்புத்தெய்வமே
 ஆறிடுமோ எங்கள் துயரம்

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஒடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது.

ஒருபோதும் உங்கள் கொள்கை
 நம்வாழ்வில் என்றும் மறையாது.
 உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் 1ம் ஆண்டு திதி 09-02-2022 புதன்கிழமை அன்று Stuttgarter Straße 9 78532 Tuttlingen Germany எனும் முகவரியில் நடைபெறும்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Feb, 2021
நினைவஞ்சலி Sat, 20 Feb, 2021