11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்
(வேல் முருகா)
வயது 71
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்
1943 -
2015
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்