6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1943
இறப்பு 18 SEP 2015
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் (வேல் முருகா)
வயது 71
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் 1943 - 2015 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!

ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்