Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1943
இறப்பு 18 SEP 2015
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் (வேல் முருகா)
வயது 71
அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் 1943 - 2015 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ..!
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா ..!

ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
 பார்த்தாலும்! பாசமாய் உங்களின்
 பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
 அரவணைத்து எம்மை வழிநடத்திய
 அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
 என்றும் சுழல்கிறதே அப்பா..!

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து
 கொண்டிருக்கும்..!

அன்புத் தந்தையே!
 உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்