Clicky

தோற்றம் 05 JUN 1957
மறைவு 01 JUN 2021
அமரர் இராசையா குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)
வயது 63
அமரர் இராசையா குகதாசன் 1957 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிரார்த்திக்கிறேன்
Late Rasiah Kugathasan
கரவெட்டி மேற்கு, Sri Lanka

செந்தூரின் அப்பாவின் இறப்பு செய்தி கேட்டதும் என் மனம் ஏற்கவில்லை மீளாத்துயர் அடைந்தேன். அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு எனது ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு காணிக்கையாக்குகிறேன்.

Write Tribute