மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 JUN 1957
ஆண்டவன் அடியில் 01 JUN 2021
திரு இராசையா குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)
வயது 63
திரு இராசையா குகதாசன் 1957 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குகதாசன் அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இராசையா, நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், கணபதிப்பிள்ளை சின்னத்துரை, சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக்குமார், சிறீகாந்த், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆயுஷன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

The Late Mr Kugathasan Rasiah Funeral Ritual Prayer At Angel funeral care Ltd ,188 Alexandra Avenue, Harrow HA2 9BN Time: Jun 13, 2021 08:30 AM London
Join Zoom Meeting: Click here 
Meeting ID: 924 3127 8899
Passcode: 456569

Webcast For Hendon Crematorium

Website: Click here
Username: core6736
Password: 163850
Time: 11.55am

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அசோக்குமார் - மகன்
செந்தூரன் - மகன்
கார்த்திகா - மருமகள்

Photos

No Photos

Notices