அமரர் இராசையா குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace Sir
Late Rasiah Kugathasan
கரவெட்டி மேற்கு, Sri Lanka
நான் உங்களிடம் படிக்கும் பாகிக்யம் எனக்கு கிடைக்கவில்லை, உங்களிடம் இலங்கையில் கதைக்கும் பாக்கியம்கூட என்னக்கு கிடைக்கவில்லை, ஆனால் உங்களை இங்கிலாந்தில் சந்தித்து கதைப்பேன் என்று நினைத்திருந்தேன் அதையும் எனக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை, உங்கள் உடலை பார்த்தபோது சின்ன வயதில் நான் உங்களை தூரத்தில் பார்த்த ஞாபகம், என்கண்களில் கண்ணீர் வந்தது என்னை அறியாமேலே நான் அழுதேன் உங்களை மிகவும் வெள்ளென இறைவன் இவ்வுலகிலிருந்து கொண்டுபோய்விடான் நீங்கள் மிகவும் மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் மிகவும் தன்மையான நல்ல உள்ளம் படைத்த மனிதர் உங்களுடையா ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சுதாகரன்
Write Tribute
Our deepest condolences! May you rest in peace! From Balasingam family and poovathy aka.