Clicky

மண்ணில் 05 JUN 1957
விண்ணில் 01 JUN 2021
அமரர் இராசையா குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)
வயது 63
அமரர் இராசையா குகதாசன் 1957 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Rasiah Kugathasan
கரவெட்டி மேற்கு, Sri Lanka

காண்பதற்கு எளிமையானவர் பழகுவதற்கு இனிமையானவர் விவசாய விஞ்ஞான துறைகளில் முதன்மையானவர் தொழில்நுட்பத்துறையில் ஈடு இணையற்ற ஆய்வாளர் நெல்லியடி மத்திய கல்லூரியைத் தாங்கிய தூண்களில் ஒருவர் அமீரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் நண்பன் க.கிருஷ்ண குமார் அதிபர் யா/நெல்லியடி மத்திய கல்லூரி

Write Tribute