திருமதி இராசநாயகம் நேசம்மா
வயது 91
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவிற்கு புகழ் வணக்கம் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பராத்திப்போம்.
துணுக்காயில் இருந்து இந்தியா சென்றது
நேற்றுப்போல் பசுமரத்தாணி போல் கண்முன்னே வந்து போகின்றது.
என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல் பிறப்பு இருந்தால் நிச்சயம் இறப்பு உள்ளது இறைவனின் விதி வாழும்போது சந்தோசமாக 91 ஆண்டுகள் வையத்துள்
வாழ்ந்துள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும்.
Write Tribute
“Mrs. Rasanayagam Nesamma Aunty அவர்களின் அன்பும் எளிமையும் எங்களை ஆழமாகத் தொட்டவை. அவர் வாழ்ந்த பாதை ஒரு முன்மாதிரி; அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைக்கும். அவரின் ஆன்மா...