யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், துணுக்காயை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் நேசம்மா அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவகடாட்சம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அருளானந்தி, காந்திதாஸ், அருள்தாஸ், சாந்தி, ஜெயந்தி, சுகந்தி, நந்ததாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார், வாசுகி, ஜெயலட்சுமி, பாலமுரளி, சிவபாலசுந்தர், தவராசா, சசிகலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரந்தாபன், பிரவீன், சுபீட்சா, சேனுகா, நந்திதா, சர்மிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
விசாகன், யசிகன், கார்த்திகன், மகதிசா ஆகியோரின் அன்புமிகு அப்பம்மாவும்,
மெலிசா, சோனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33652628233
- Mobile : +447464024430
- Mobile : +33612897641
- Mobile : +14165295394
- Mobile : +919962127063
- Mobile : +919940383378
- Mobile : +447585129600
- Mobile : +447920173621