Clicky

தோற்றம் 08 JUN 1934
மறைவு 05 DEC 2025
திருமதி இராசநாயகம் நேசம்மா
வயது 91
திருமதி இராசநாயகம் நேசம்மா 1934 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவிற்கு புகழ் வணக்கம் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பராத்திப்போம். துணுக்காயில் இருந்து இந்தியா சென்றது நேற்றுப்போல் பசுமரத்தாணி போல் கண்முன்னே வந்து போகின்றது. என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல் பிறப்பு இருந்தால் நிச்சயம் இறப்பு உள்ளது இறைவனின் விதி வாழும்போது சந்தோசமாக 91 ஆண்டுகள் வையத்துள் வாழ்ந்துள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும்.
Write Tribute

Tributes