திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 -
2026
எங்கள் பாசத்துக்குரிய சித்தி இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு மீளாத்துயரத்தோடு இருக்கின்றோம். எங்களுடன் பாசத்தோடு இருந்த காலம் இனி என்று தான் வருமோ உங்கள் அன்புக்காக ஏங்கி நிற்கின்றோம்.உங்களை இழந்த துயரத்தோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் என்றுமே உங்களை மறவோம் சித்தி நிம்மதியாக உறக்கம் கொள்ளுங்கள்,
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani