கிளிநொச்சி முல்லையடி பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். தாமரைகுளத்தடி துன்னாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராஜறட்ணம் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர், அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி இராஜறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேந்திரநாத்(லண்டன்), றாஜறங்கா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகா(லண்டன்), தங்கறாம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லக்ஸ்வின், அக்ஷா, விஹான், அரீஷ், அரூஸ், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, தங்கம்மா, வடிவேல், நாகம்மா மற்றும் பாக்கியம்(யோகம்), சரஸ்வதி(பவளம்), மனோன்மணி(நேசம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லக்சுமி, செல்லத்துரை, பாக்கியதேவி, சின்னத்துரை, கனகசபை, கந்தசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, லீலாதேவி, மல்லிகாதேவி மற்றும், தங்கராஜா, யோகேஸ்வரி, புவனேஸ்வரன், சரோஜாதேவி, சிவகலாதேவி, கோமளாதேவி, டயாதேவி, டெஸ்சிராணி, பத்மினி, துஷ்யந்தன், விஜியந்தன், யுவந்தினி, தர்சினி, புவியந்தன், கஜேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மணி, மலர், தேவி, கந்தசாமி, சபாரட்ணம், கனகம்மா, செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான குலசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம் மற்றும் நாகலிங்கம், பூரணம், காலஞ்சென்றவர்களான திலகவதி, குணறட்ணம், சித்திரவதனி மற்றும் தங்கமலர், டெய்சிராணி, சண்முகரட்ணம், டயாளினி, றூபவதனி, குபேரரத்தினம், மனோகரசிங்கம், காலஞ்சென்றவர்களான பவானி, இளந்திரையன் மற்றும் சுதாகரன், அகிலன், நளினி, நந்தகுமார், பகீரதன், கருணாநிதி, குகதாஸ், சுசீலா, முருகதாஸ் ஆகியோரின் ஆருயிர் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Sep 2026 12:00 PM - 2:30 PM
- Sunday, 06 Sep 2026 3:30 PM - 4:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Heartfelt condolences Sinnadurai, Kubethan Family from Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences from Vadivelu Rajaram kajenthini family Germany
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani