Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

எங்கள் ஆருயிர் அம்மா , எங்கள் கண்கள் பார்த்த முதல் ஓவியம் , கைகள் வருடிய முதல் காவியம் , உதடுகள் உச்சரித்த முதல் வார்த்தை , உள்ளம் உணர்ந்த முதல் பாசம் அதுவே எங்கள் அம்மாவின் நேசம்💜 மறக்க முடியாத நினைவும் இழக்க முடியாத ஒரே உறவும் நீங்கள் மட்டுமே அம்மா💜💜 இன்னோர் பிறப்பு என்று ஒன்று இருப்பது உண்மையானால் நீங்கள் மட்டுமே எங்கள் அம்மாவாக மீண்டும் மீண்டும் வேண்டும்💜💜💜

Write Tribute

Tributes