திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அரவணைப்பதிலும் வழிகாட்டுவதிலும் உங்களை போல இனி ஒரு உறவை நான் காண போவதில்லை. நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் ஒரு நிழலாய் நீங்கள் எங்கள் மேல் கொண்ட பாசமும் வழிகாட்டலும் பயணிக்கும் அப்பம்மா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani