Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

அம்மம்மா சித்தி, இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போய்விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை. இன்னும் நீங்கள் எங்களுடன் இருப்பது போலவே இருக்கிறது. உங்கள் அன்பும் நினைவுகளும் என்றும் என் இதயத்தில் இருக்கும். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன். ❤️

Write Tribute

Tributes