திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும், நினைவுகள் எம் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை...
பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர்...!!!
உங்கள் ஆத்மா சாந்திய பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
துயரில்: சுதாகர் தனுசியா (தனா) குடும்பத்தினர்
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani