Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

அத்தை, உங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. உங்கள் வார்தைகளில் இருந்த அக்கறையும், கண்களில் தெரிந்த அன்பும், தந்த அறிவுரைகளும் இன்று நினைவுகளாக மட்டுமே மிஞ்சியுள்ளன.ஆனால் அந்த நினைவுகள் எங்களுக்கு என்றும் வழிகாட்டும்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute

Tributes