Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

அவருடைய ஆளுமைக்கும் திறனுக்கும் நிர்வாக முகாமைத்திறனுக்கும் கடமைஉணர்வுக்கும் நிகர் அவரே. .. எல்லோரையும் தன் பிள்ளைகள் போல் அரவணைத்து அன்பும் அக்கறையும் காட்டுவார். இந்த 40 வருட கால பகுதியில்அவரின் முகத்திலும் மனதிலும் கோபம் என்ற ஒன்றை நான் பார்த்ததே கிடையாது. அந்தளவு மென்மையானவர் இனிமையானவர். அவரை இழந்து தவித்து நிற்கின்றோம் இன்று. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏 பளை மாமி. என்றும் அன்புடன் ஜனா

Write Tribute

Tributes