Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

🕊️🙏 அம்மாசித்தியின் நினைவாக… இறைவா, எங்கள் அன்புக்குரிய அம்மாசித்தியின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாறுதலை அருள்வாயாக. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவர் செய்த நன்மைகளுக்காக உமது அருளைப் பெறவும் கருணை புரிவாயாக. அவரை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்தினருக்கு மன அமைதியையும், துயரத்தை தாங்கும் வலிமையையும் அருள்வாயாக. அம்மாசித்தியின் அன்பும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கட்டும். 🕊️🙏 ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏

Write Tribute

Tributes