Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

அன்பான வார்த்தைகளும்,ஆறுதல் தந்த கரங்களும்,திடீரென மறைந்தது ஏனோ?மாமி... நீங்கள் எங்களை விட்டுச் சென்றாலும்,நாங்கள் வாழும் வரை,உங்களது நினைவுகள் எங்கள் நெஞ்சில் வாழும்!உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்!

Write Tribute

Tributes