Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Rasammah Rajaratnam
1949 - 2026

ஆசையாய் எம்மோடு பேசி மகிழ்ந்து அறிவுரை கூறி எங்களை வழிநடத்திய சின்னத்தை, எங்களை பாதியில் தவிக்க விட்டு சென்றது ஏன் ? , உங்கள் குரல் இனி கேட்காது,உங்கள் முகத்தை இனி பார்க்க முடியாது…இவற்றை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால், நீங்கள் தந்த அன்பும் நினைவுகளும் எங்கள் மனதை விட்டு ஒருபோதும் அழியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Write Tribute

Tributes