திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கல்வி ஒரு கண்ணாய் கடமை ஒரு கதிராய் கடைசி வரை பயணித்தவளே...
கொளுவிருக்கும் சிரிப்பு உன்முகத்தில் வாடுவதில்லை…
கொள்கையிருக்கும் உன் பணியில் குறைகளேதும் இருந்ததில்லை…
வெள்ளையாய் உன் மனம் விமர்சனங்கள் கண்டதில்லை…
விதி போடும் கணக்கிற்கு விதி விலக்கு யாருமில்லை!!!
விழிகள் வீழ்ந்து நீங்கள் பயணப்பட்டாலும, நீங்கள் பயணித்த கல்விச் சாலைகள் உயிர்ப்பிக்கும் உங்களை…
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani