![](https://cdn.lankasririp.com/memorial/notice/203180/d2bd7e68-467a-4d0f-8f1a-033a2a2875d9/22-6274c367386c4.webp)
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasammah Kanagaratnam
1940 -
2019
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
அமரர் திருமதி இராசம்மா கனகரத்தினம்(சித்தி) அவர்களின் இழப்புச் செய்தி கேட்டு கவலையடைகிறோம்.பிள்ளைகள் சிறு வயதில் இருக்கும் போது, நாட்டுச் சூழ்நிலையால் கணவனை இழந்த நிலையிலும் பிள்ளைகளின் வளர்ச்சி, உயர்ச்சியில் திறம்பட உறுதுணையாக செயற்பட்டவர். எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர்.அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், அயலவர்களுடன் நாங்களும் இணைந்து, எல்லோருக்கும் ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மயிலோன் மகி குடும்பம்
Write Tribute
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணிமேகலை 16 86-89) உலக இயற்கை என்கிறார்...