1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா கனகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று நாளொன்று போல
ஓடி மறைந்தது அம்மா!
பாரினிலே உங்கள் முகம்
ஒரு முறை பாரோமா??
உம் எண்ணங்களும், தியாகங்களும்,
எம் மனக் கூண்டில் உறைந்திட
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆண்டவன் அடியில் அமர்த்துவம்
கொண்ட அன்புத் தாயே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ள வரை மறவோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணிமேகலை 16 86-89) உலக இயற்கை என்கிறார்...