![](https://cdn.lankasririp.com/memorial/notice/203180/d2bd7e68-467a-4d0f-8f1a-033a2a2875d9/22-6274c367386c4.webp)
யாழ். கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா கனகரத்தினம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(CTB) அவர்களின் அன்பு மனைவியும்,
கோமளா(ஆசிரியை- யா/இராமநாதன் கல்லூரி), சியாமளா(நோர்வே), நரேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரவீ்ந்திரன்(அதிபர்- யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை), மனோகரன்(நோர்வே), தவராசினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தங்கம்மா, இராசையா, நல்லம்மா, மகேஸ்வரிப்பிள்ளை, யோகராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்மா, காலஞ்சென்ற அமிர்தலிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற வேதாரணியம் மற்றும் சண்முகலிங்கம், வசுந்தராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரேகிஷன், ரேஷிகா, ஜனார்த்தனன், ஜானுஷா, மானுஷா, நர்த்தனா, வித்தகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பாலவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணிமேகலை 16 86-89) உலக இயற்கை என்கிறார்...