அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாயின் இழப்பு என்பது யாராலும் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாது!
அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அழகேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி!
Write Tribute