1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:01/08/2024
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா அப்பாத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.