Clicky

தோற்றம் 20 FEB 1939
மறைவு 13 AUG 2023
அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
அமரர் இராசம்மா அப்பாத்துரை 1939 - 2023 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்பின்சின்னம்மாRRAR
Late Rasamma Appadurai
நயினாதீவு, Sri Lanka

அன்பெனும் அருள்சுரந்து சின்னம்மா -நீர் அடைக்கலம் தந்த வீடுகள் பல- அவை யாவும் அயலார் வீடு -இருந்தும் அரவணைக்கப்பட்டோம் உம்பால் சொந்த வீட்டை விற்று சொந்த ஊரை விட்டு தேசம் தேசாய் நடந்தாலும் பாசம் விட்டிடுமோ உறவு அறுந்திடுமா? குஞ்சுகளின் உயர்விற்காய் உருகிய தாய்க்குருவி இன்று உறங்குவதோ-- நியதி ஓம் சாந்தி

Write Tribute