Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 20 FEB 1939
மறைவு 13 AUG 2023
அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
அமரர் இராசம்மா அப்பாத்துரை 1939 - 2023 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா அப்பாத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டவர்களுக்கும் அவரது இறுதிக்கிரியைகளை சிறப்புற நடத்தி தந்த Chapel ridge மண்டபத்தினருக்கும் மற்றும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் மரண அறிவித்தல்கள் கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்ட அன்பு உறவுகளுக்கும் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.