Clicky

தோற்றம் 20 FEB 1939
மறைவு 13 AUG 2023
அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
அமரர் இராசம்மா அப்பாத்துரை 1939 - 2023 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasamma Appadurai
1939 - 2023

தியாகேசன் உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மா இறைவனை அடைந்துவிட்டார் என எண்ணுங்கள். சொல்வது சுகம் காலம் எடுக்கும். மனது சாந்தி அடைய. கார்த்திகா கணேசர்

Write Tribute