
அமரர் இராசம்மா அப்பாத்துரை
பழைய மாணவி - யாழ் இந்து மகளிர் கல்லூரி, இளைப்பாறிய ஆசிரியர் - நயினாதீவு மகாவித்தியாலயம், கணேசா மகாவித்தியாலயம், யாழ் St James மகளிர் கல்லூரி, தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasamma Appadurai
1939 -
2023

பல்லாயிரமாம் மாணாக்கர்களின் அறிவுக்கண்ணை திறந்த ஆசிரியை இன்று எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீழாத்துயிலில் ஆழ்ந்து விட்டார். அன்னாரின் ஆத்மா அன்னை நாகபூசணின் பாதமதில் சாந்தி பெற வேண்டுகின்றோம்.அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute