
தோற்றம்
02 OCT 1948
மறைவு
23 JAN 2022
அமரர் இராசையா இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Rajaratnam
1948 -
2022

ஆழ்ந்த இரங்கல்களை TESOC மூத்தோர்கள் சார்பாகவும் TESOC சங்க ஊழியர்கள், உறுப்பினர்கள் சார்பாகவும் தெரிவித்து கொள்கின்றேன். ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் திரும்புவதில்லை என்ற உண்மையை உணர்ந்து ஆறாத துயரில் இருந்து சதா அம்மாவும் குடும்பத்தினரும் மீண்டு வர வேண்டுகின்றேன். ஐயா வாழ்வாங்கு வாழ்ந்து பதித்து சென்ற அறநெறி அன்பு நெறி வாழ்வில் வாழ்வதே எம் வணக்கமாகட்டும். அமைதி உங்கள் மனங்களை தேற்றட்டும்! சிவவதனி பிரபாகரன் கனடா தமிழீழ சங்க மூத்தோர் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
Tribute by
Sivavathani Prabaharan
TESOC SENIORS Program Coordinator
Canada
Write Tribute
Summary
-
பூநகரி, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 25 Jan, 2022
நன்றி நவிலல்
Tue, 22 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 23 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 23 Jan, 2024