அமரர் இராசையா இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Rajaratnam
1948 -
2022
என் தந்தை வழி உறவில் பெரியப்பா என்று நான் உரிமையோடு அழைத்த உணர்வுகளால் நேசித்த மனிதம் மிகுந்த இரக்க உள்ளம் கொண்ட ஒரு தனித்துவமான சொந்தம் நீங்கள். "நிச்சயம் உங்கள் ஆத்மா இறைவனோடு இருக்கும்" 🙏🙏🙏
Write Tribute