மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1948
இறப்பு 23 JAN 2022
திரு இராசையா இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
வயது 73
திரு இராசையா இராஜரட்ணம் 1948 - 2022 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராஜரட்ணம் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமு காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சதானந்தலட்சுமி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

புஸ்பலோஜனி(லோஜி, Sandhurst Super Market- கனடா), கலாநிதி கவிதா(முதுநிலை விரிவுரையாளர், களனி பல்கலைக்கழகம்- இலங்கை), மதன்(Cafe Oro- கனடா), ஜீவகன்(வினோ - Cafe Oro, கனடா), நிஷந்தன்(Cafe Oro- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தட்சணாமூர்த்தி(மூர்த்தி, Sandhurst Super Market- கனடா), சிவாகரன்(திவான்- கனடா), கிறிஸ்ரினா(கனடா), றக்‌ஷனா(கனடா), சத்தியரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்தையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராசநாயகம் மற்றும் மனோன்மணி(இலங்கை), யோகம்மா(இலங்கை), காலஞ்சென்ற கனகபூரணம், செல்வநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற யோகானந்தம், பரஞ்சோதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஆனந்தவடிவேலு, ஆனந்தலட்சுமி(இலங்கை), குகானந்தலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற சண்முகானந்தன், திருமூர்த்திஆனந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கெவின், அம்ருதா, நமீஷ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

றிஸ்ரன், ஆதர்ஷ், சய்வின் ஆகியோரின் அருமை அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மூர்த்தி - மருமகன்
லோஜி - மகள்
திவான் - மருமகன்
மதன் - மகன்
வினோ - மகன்
நிஷந்தன் - மகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 22 Feb, 2022