Clicky

தோற்றம் 02 OCT 1948
மறைவு 23 JAN 2022
அமரர் இராசையா இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற கிராமசேவை அலுவலர்
வயது 73
அமரர் இராசையா இராஜரட்ணம் 1948 - 2022 பூநகரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பனே! பூநகரி மகாவித்தியாலையத்தில் ஆரம்பித்த அறிமுகம் விசுவமடுவில் வேலைசெய்தபோது தொடர்ந்து 1983 ல் முற்றுப்பெற்றது.அதன்பின் அவரவர் பாதையில்.இப்போ இறப்பு செய்தி. உன் ஆன்மா சாந்தி அடைவதாக . ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 25 Jan, 2022
நன்றி நவிலல் Tue, 22 Feb, 2022