
அமரர் இராசையா மகேந்திரன்
(இந்திரன்- ஆசன்)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Write Tribute
காலஞ்சென்ற இராசையா மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம். Sivarajasingam Narendrasingam Frankfurt, Germany.