
யாழ். வேலணை சரவணை மேற்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மரகதமணியம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், சுப்பிரமணியம் சந்திராதேவி(சந்திரா முள்ளியவளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பொற்செல்வி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
சபினா, சகிசன், சதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஸ்ணாம்பாள், இரகுநாதன்(சிவா- ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சோதிலிங்கம்(அபிராமி பெசன்கவுஸ் சுன்னாகம்), உலகேஸ்வரி, அமிர்தகௌரி, சிவலிங்கம், பகீரதன், சசீதரன், நிமலன், பிங்கலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினி, தயாளினி(செல்வி), சயந்தி(உஷா), றகிதா(கோபி), யசிந்தா(ஜனா), அருண், ஜெகன், லக்ஷ்மன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
ரஜீவன், ஜானு, மயூரன், தனுஷா, எழிலன், றமணன் ஆகியோரின் சித்தப்பாவும்,
மாலினி, சசிகலா, அபிராமி ஆகியோரின் சகலனும்,
சதுர்சனா, கபின்சன், தீனா, டிலக்சனா, சாதனா, அபிகாயில், அக்சனா, அசானிக்கா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 31 Oct 2022 11:00 AM - 12:00 PM
- Monday, 31 Oct 2022 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
காலஞ்சென்ற இராசையா மகேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம். Sivarajasingam Narendrasingam Frankfurt, Germany.