அமரர் இரங்கநாதன் இராமசாமி
1937 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ranganathan Ramasamy
1937 -
2021
பெரிய மாமா, நான் உங்களை நேரில் பார்த்ததில்லை. எனது அப்பா உங்களைப் பற்றி நிறைய எனக்கு சொல்லித் தந்தவர். உங்களுடைய தூய ஆன்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு, உங்கள் மருமகள், வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
Write Tribute