யாழ். வட்டுக்கோட்டை மூளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கநாதன் இராமசாமி அவர்கள் 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி சரஸ்வதி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலாதேவி(கனடா), விஜயகுமார்(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன்(கனடா), நந்தினி(இங்கிலாந்து), லோஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஈஸ்வரன்(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), யோகராஜா(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(இலங்கை), சிவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனோஷ், ஆகாஷ், மாதேஷ், மேகலன், அனுஷன், ஷம்மியா, வஸ்மியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 08 Nov 2021 6:00 PM - 9:00 PM
- Tuesday, 09 Nov 2021 11:30 AM - 12:00 PM
- Tuesday, 09 Nov 2021 12:00 PM - 1:30 PM
- Tuesday, 09 Nov 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details