திரு இராமுப்பிள்ளை சுகுணதீரன்
இளைப்பாறிய கணக்காளர், யாழ். கல்வித் திணைக்களம், இளைப்பாறிய பிரதம கணக்காளர், வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Love from: Nalina & family ( London)
19 MAY 2024
United Kingdom
ஜெயன், சுமா மற்றும் குடும்பத்தவ வர்களுக்கும், "அம்மா அப்பாவுடன் அன்பாக பழகி வாழ்ந்திருந்த காலம் எங்கள் நினைவில் என்றும் நிறைந்திருக்கும்." அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏